1 ஆம் ஆண்டு - நினைவு அஞ்சலி
02, March, 2024
செட்டியமடை (ஆர்.எஸ். மங்கலம்) என்ற சிறிய கிராமத்தில் பிறந்த எங்கள் அப்பா, கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியில் 11/PUC ஆம் வகுப்பு முடித்து, அரசு வேலை பெற்று, பல்வேறு நகரங்களுக்கு வேலைக்கு சென்று, தேவகோட்டை என்ற சிறிய நகரத்தில் வீடு கட்டி குடியேறினார்.